Verse 2111 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunalloor · Verse 5 of 11
திருநல்லூர் · 2.57.5
நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர்திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.