Verse 2099 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvidaimarudhoor · Verse 4 of 11

திருவிடைமருதூர் · 2.56.4

பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர்வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர்எல்லாக் கணங்களும் முறையாலேத்த இடைமருதில்செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
Share