verse 556 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 79 of 86

கௌதமன் அகலிகைக்குச் சாபங் கொடுத்தல்

கம்பராமாயணம் 556 · அகலிகைப் படலம்

எல்லையில் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்புல்லிய பழியினோடும் புரந்தரன் போயபின்றை,மெல்லியலாளை நோக்கி, விலை மகள் அனைய நீயும்கல் இயல் ஆதி என்றான்; கரும் கல் ஆய் மருங்கு வீழ்வாள்.
Share