verse 557 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Agaligai Padalam · Verse 80 of 86
அகலிகை வேண்டக் கௌதமன் சாபம் நீங்கும்வகை கூறுதல்
கம்பராமாயணம் 557 · அகலிகைப் படலம்
பிழைத்தது பொறுத்தல் என்றும்பெரியவர் கடனே என்பர்,'அழல் தரும் கடவுள் அன்னாய்!முடிவு இதற்கு அருளுக' என்னத்,'தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்தசரத ராமன் என்பான்கழல் துகள் கதுவ, இந்தக்கல் உருத் தவிர்தி' என்றான்.