verse 604 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 41 of 157
கம்பராமாயணம் 604 · மிதிலைக் காட்சிப் படலம்
மால் உற வருதலும், மனமும் மெய்யும் தன்நூல் உறு மருங்குல்போல் நுடங்குவாள், நெடும்கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்,பால் உறு பிரை எனப், பரந்தது எங்குமே.