verse 602 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 39 of 157
நின்றவர் நடத்தல்
கம்பராமாயணம் 602 · மிதிலைக் காட்சிப் படலம்
அந்தம் இல் நோக்கு இமை அணை கிலாமை ஆல்,பைசுமை தொடி, ஓவியப் பாவை போன்றனள்,சிந்தையும் நிறையும் மெய் நலனும் பின் செல,மைந்தனும் முனியொடு மறையப் போயினான்.