verse 609 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 46 of 157

சேடியர் சீதாபிராட்டியைச் சீதமலரமளிச் சேர்த்தல்

கம்பராமாயணம் 609 · மிதிலைக் காட்சிப் படலம்

காதொடும் குழை பொரு கயல் கண் நங்கைதன்பாதமும் கரங்களும் அனைய பல்லவம்தாதொடும் குழையொடும் அடுத்த தண் பனிச்சீத நுண் துளி மலர் அமளிச் சேர்த்தினார்.
Share