ததையும் மலர்த் தார் அண்ணல் இவ் வண்ணம்மயல் உழந்து தளரும் ஏல்வை,சிதையும் மனத்து இடர் உடையச், செம் கமலம்முகம் மலரச், செய்ய வெய்யோன்,புதை இருளின் எழுகின்ற புகர்முகயானையின் உரிவைப் போர்வை போர்த்தஉதயம் கிரி எனும் கடவுள் நுதல் கிழித்தவிழியே போல், உதயம் செய்தான்.