பண்டு வரும் குறி பகர்ந்து, பாசறையில்பொருள் வயினில் பிரிந்து போனவண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனையகொழுநர் வர, மணி தேரோடும்கண்டு, மனம் களி சிறப்ப ஒளி சிறந்துமெலிவு அகலும் கற்பினார் போல்,புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்துபொலிந்தன, பூம் பொய்கை எல்லாம்.