verse 716 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 153 of 157

சூரியகிரணங்கள் விரிதல்

கம்பராமாயணம் 716 · மிதிலைக் காட்சிப் படலம்

எண் அரிய மறையினொடு கின்னரர்கள்இசை பாட, உலகம் ஏத்த,விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்கரம் குவிப்ப, வேலை என்னும்மண்ணும் அணி முழவு அதிர, வான்அரங்கின்நடம்புரி வாள், இரவி ஆனகண் நுதல் வானவன், கனகச் சடை விரிந்தால்என, விரிந்த கதிர்கள் எல்லாம்.
Share