verse 5616 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 16 of 61
கம்பராமாயணம் 5616 · கிங்கரர் வதைப் படலம்
குறுகின கவசரும் மின்போல் குரை கழல் உரகரும், வன்போர்முறுகின பொழுதின், உடைந்தார் முதுகு இட, முறுவல் பயின்றார்;இறுகின நிதிகிழவன் பேர் இசை கெட அளகை எறிந்தார்;தெறுகுநர் இன்மையின் வல்தோள் தினவு உற உலகு திரிந்தார்.