verse 6186 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 91 of 93

மலைவழியே வானரசேனை செல்லுதல்

கம்பராமாயணம் 6186 · திருவடி தொழுத படலம்

வையகம் அதனில் மாக்கள் மயங்குவர்; வய வெம் சேனைஎய்திடின், என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,பெய் கனி கிழங்கு தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்தசெய்ய மால் வரையே ஆறாச் சென்றன; தகைப்பு இல் சேனை.
Share