verse 6187 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 92 of 93

அனுமன் இலங்கையில் கண்ட சிறப்புக்களைச் சொல்லக் கேட்டு வானரசேனை எளிதல் வழிகடத்தல்

கம்பராமாயணம் 6187 · திருவடி தொழுத படலம்

வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை வெய்யோர்சோர்வு இலாக் காவற்பாடும், பெருமையும், அரணும், கொற்றக்கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாதவார் கழல் அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதில் போனார்.
Share