verse 6705 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 62 of 74

கிங்கரரை வதைத்தது

கம்பராமாயணம் 6705 · இலங்கை வேள்விப் படலம்

'எம் குலத்தவர் எண்பதினாயிரர் இறைவகிங்கரப் பெயர் கிரியன தோற்றத்தர் கிளர்ந்தார்வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கிச்சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார்.
Share