verse 6700 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 57 of 74

வடதிசையில் குபேரனை வென்றமை

கம்பராமாயணம் 6700 · இலங்கை வேள்விப் படலம்

'குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன்,திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், இழந்து,'புரண்டு மான்திரள் புலி கண்டது ஆம் எனப், போனான்இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து.'
Share