verse 6697 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 54 of 74

வெள்ளிமலையை அள்ளி எடுத்தது

கம்பராமாயணம் 6697 · இலங்கை வேள்விப் படலம்

எள் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடையபுள்ளி மான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும்வெள்ளி அம் பெருங் கிரியினை வேரோடும் வாங்கிஅள்ளி விண் தொட எடுத்தனன் உலகெலாம் அனுங்க.
Share