Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 49 of 74
கும்பகன்னன் பெருமை
தம்பி; முற் பகல் சந்திரர் நால்வரில் தயங்கும்கும்ப மால் கரிக் கோடு இரு கைகளால் வாங்கிச்செம்பொன் மால் வரை மதம் பட்டதாம் எனத் திரிந்தான்,கும்ப கன்னன் என்று உளன் பண்டு தேவரைக் குமைத்தான்.