verse 6687 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 44 of 74

விரூபாக்கன் பெருமை

கம்பராமாயணம் 6687 · இலங்கை வேள்விப் படலம்

கை நாட்டன்ன எறிகடல் தீவிடை உறையும்அலங்கல் வேல் படை ஐ இரு கோடிக்கும் அரசன்,வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்,விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான்.
Share