verse 6686 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 43 of 74

கம்பராமாயணம் 6686 · இலங்கை வேள்விப் படலம்

'சில்லி மாப் பெரும் தேரோடும், கரி, பரி, சிறந்தவில்லின் மாப்படை ஏழ் இரு கோடிக்கு வேந்தன்,கல்லி மாப்படி கலக்குவன், கனல் எனக் காந்திச்சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன்.'
Share