Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 40 of 74
பெரும்பக்கன் பெருமை
'தேவரும், தக்க முனிவரும், திசை முகன் முதலாமூவரும் பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான்,தாவரும் பக்கம் எண் இரு கோடியின் தலைவன்,மா பெரும் பக்கன் என்று உளன், குன்றினும் வலியான்.'