Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 39 of 74
சூரியன் பகைஞன் பெருமை
"'மண் உளாரையும் வானின் உள்ளாரையும் வகுத்தால்,உண்ணும் நாள் ஒரு நாளினில்'' ஒளிர் படைத் தானைஎண்ணின் நால் இரு கோடியன், எரி அஞ்ச விழிக்கும்கண்ணினான் உளன், சூரியன் பகை என்று ஓர் கழலான்.'