Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 35 of 74
அகம்பன் பெருமை
'உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்,சுகம் பல் போர் அலால் வேறு இலன், பொரு படைத் தொகையான்,நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான்,அகம்பன் என்று உளன், அலை கடல் பருகவும் அமைவான்.'