Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 34 of 74
கும்பன் பெருமை
தும்பி ஈட்டமும், இரதமும், புரவியும், தொடர்ந்தஅம் பொன் மாப்படை ஐ இரு கோடி கொண்டு அமைந்தான்.செம் பொன் நாட்டு உள சித்தரைச் சிறையிடை வைத்தான்கும்பன் என்று உளன், ஊழி வெம் கதிரினும் கொடியான்.'