verse 6679 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 36 of 74

நிகும்பன் பெருமை

கம்பராமாயணம் 6679 · இலங்கை வேள்விப் படலம்

'பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும்,உருப்ப வில் படை ஒன்பது கோடியும் உடையான்,செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து செறுத்தநெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு நெடியோன்.'
Share