Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 37 of 74
மகோதரன் பெருமை
'பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தஆய தேர்ப் படை ஐ இரு கோடி கொண்டு அமைந்தான்தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிராமாயையான் உளன், மகோதரன் என்று ஒரு மறவோன்.'