verse 6675 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 32 of 74
கம்பராமாயணம் 6675 · இலங்கை வேள்விப் படலம்
'பேயினன் என் பல பிதற்றிப் பேர்த்து? அவன்மா இரு ஞாலத்து வைத்த மாப்படைதேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவதுஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய்!