verse 6684 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 41 of 74
வச்சிரதந்தன் பெருமை
கம்பராமாயணம் 6684 · இலங்கை வேள்விப் படலம்
உச்சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன்,நச்சிரப்படை நால் இரு கோடிக்கு நாதன்,முச்சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரும் மொய்ம்பன்,வச்சிரத்து எயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான்.