verse 6690 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 47 of 74

பிரகத்தன் பெருமை

கம்பராமாயணம் 6690 · இலங்கை வேள்விப் படலம்

இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன்அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு அமைந்தார்?சொன்ன சொன்னவர் படைத்துணை இரட்டியின் தொகையான்பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன்.
Share