verse 6694 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 51 of 74

அதிகாயன் பெருமை

கம்பராமாயணம் 6694 · இலங்கை வேள்விப் படலம்

தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான்,முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் சிலையான்,அன்னவன் தனக்கு இளையவன், அப் பெயர் ஒழித்தான்,பின் ஓர் இந்திரன் இலாமையின்; பேர் அதிகாயன்.
Share