Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 56 of 74
காலகேயரை வென்றமை
குலங்கேளாடு தம் குல மணி முடியொடும் குறைய,அலங்கல் வாள்கொடு காலகேயரைக் கொன்ற அதன்பின்,'இலங்கை வேந்தன்" என்று உரைத்தலும், இடி உண்ட அரவின்கலங்குமால் இனம் தானவர் தேவியர் கருப்பம்.'