verse 6704 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 61 of 74

அனுமன் இலங்கையில் செய்த வெற்றிச் செயல்கள்

கம்பராமாயணம் 6704 · இலங்கை வேள்விப் படலம்

'ஈடு பட்டவர் எண்ணிலர் தோரணத்து எழுவால்;பாடு பட்டவர் பகுகடல் மணலினும் பலரால்;சூடு பட்டது தொல்நகர்; அடுபுலி துரந்தஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்.
Share