யாவரும் நன்று என இசைய இராமன் அங்கதனை நோக்கி தூது சென்று வருக எனக்கூற, அவன் பெருமகிழ்ச்சியுறுதல்
கம்பராமாயணம் 7110 · அங்கதன் தூதுப் படலம்
‘நன்று ‘என, அவனைக் கூவி, ‘நம்பி! நீ நண்ணலார்பால்சென்று, இரண்டு யின் ஒன்றைச் செப்பினை தருதி ‘என்றான்;அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல் பொன்தோள்குன்றினும் உயர்ந்தது என்றால், மன நிலை கூறலாமே?