Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 3 of 95
மருத்தனைச் சனகனாக உருமாற்றிச் சிறைப்படுத்திக் கொணர்ந்து காட்டினால் சீதை நின் விருப்பத்திற்கிணங்குவாள் ‘என மகோதரன் கூறுதல்
உணர்த்துவென், இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயைபுணர்த்துவென், சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி,கணத்துவன் சனகன் தன்னைக் கட்டினன் கொணர்ந்து காட்டமண தொழில் புரியும் அன்றே? மருத்தனை உருவம் மாற்றி ‘