Verse 2116 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunalloor · Verse 10 of 11
திருநல்லூர் · 2.57.10
பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்றல்லாதார் அறவுரைவிட் டடியார்கள் போற்றோவாநல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.