Verse 2303 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppiramaburam Thirukkomootthiri · Verse 8 of 12

திருப்பிரமபுரம் – திருக்கோமூத்திரி · 2.74.8

நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணு மன்றில்ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி சண்பைவளர் புறவ மோடிசென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர் கோனூர்வென்றிமலி பிரமபுரம் பூதங்கள் தாங்காக்க மிக்க வூரே.
Share