Verse 2305 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppiramaburam Thirukkomootthiri · Verse 10 of 12

திருப்பிரமபுரம் – திருக்கோமூத்திரி · 2.74.10

எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலி யென்றும்பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற் றோணிபுரம் போர்க்கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பை காரின்மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியஎம் இறைவ னூரே.
Share