Verse 2332 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruaraiyaninalloor · Verse 3 of 11
திருஅறையணிநல்லூர் · 2.77.3
என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்றுமுன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.