Verse 2338 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruaraiyaninalloor · Verse 9 of 11

திருஅறையணிநல்லூர் · 2.77.9

வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச்சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.
Share