Verse 2343 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvilanagar · Verse 3 of 11
திருவிளநகர் · 2.78.3
வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த்தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்டகாளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.