Verse 2345 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvilanagar · Verse 5 of 11

திருவிளநகர் · 2.78.5

பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.
Share