Verse 2342 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvilanagar · Verse 2 of 11

திருவிளநகர் · 2.78.2

அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவியமிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.
Share