Verse 2344 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvilanagar · Verse 4 of 11

திருவிளநகர் · 2.78.4

கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.
Share