Verse 2801 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaageccharam · Verse 10 of 11
திருநாகேச்சரம் · 2.119.10
தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடைநட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே.