Verse 2799 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunaageccharam · Verse 8 of 11

திருநாகேச்சரம் · 2.119.8

இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் தோள்களும்மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கியநலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம்வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.
Share