Verse 2794 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunaageccharam · Verse 3 of 11

திருநாகேச்சரம் · 2.119.3

குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர்பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரைநறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத்திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.
Share