Verse 2798 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaageccharam · Verse 7 of 11
திருநாகேச்சரம் · 2.119.7
வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய்பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரைநாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.