Verse 2795 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaageccharam · Verse 4 of 11
திருநாகேச்சரம் · 2.119.4
கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும்நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந்தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.