Verse 2793 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaageccharam · Verse 2 of 11
திருநாகேச்சரம் · 2.119.2
பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணியவண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார்நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங்கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே.