Verse 2804 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 2 of 11
திருமூக்கீச்சரம் · 2.120.2
வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமாவிண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக்கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே.