Verse 2809 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 7 of 11

திருமூக்கீச்சரம் · 2.120.7

அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோவிரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான்அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.
Share